சிதம்பரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10,000 வழங்கவேண்டும் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்…
சிதம்பரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10,000 வழங்கவேண்டும் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார் தமிழக அரசு ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது அதே நேரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடை ஊழியர் இருக்கும் நிர்ணயிக்கப்படவில்லை தற்போது ரேஷன் கடை ஊழியர்கள் ஓய்வு ஊதியம் ரூபாய் 1000 என அறிவிக்கப்பட்டதுஏற்கத்தக்கதல்ல குறைந்தபட்சம் ரூபாய் பத்தாயிரம் ஆவது வழங்க வேண்டும் ஓய்வு பெற்றவற்கு அறிவிப்பு தமிழக அரசு கைவிட வேண்டும் ஊதிய மாற்றம் தொடர்பான வெளிப்படையான அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் 4 ஆயிரம் ஊழியர்கள் இதுவரை பணி வரன் மூலம் செய்யப்படாமல் உள்ளனர் அவர்களை பணி வரன்முறை செய்யப்படவேண்டும் பொது வினியோகத் திட்டத்தின் உள்ள குறைகளை குழு ஒன்று அமைக்க வேண்டும் இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் ராஜா மாவட்ட செயலாளர் தங்கராஜ் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்