ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் படைப்பு உடைந்து வீணாகும் குடிநீர்…
பாலக்கோடு.பிப்.23
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து ஒகேனக்கல் குடிநீர் கிருஷ்ணகிரிக்கு பாலக்கோடு பைபாஸ் வழியாக நிலத்திற்கு அடியில் குழாய் பைப்பு அமைத்து அதன் வழியாக ஒகேனக்கல் குடிநீர் பாலக்கோடு சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிலத்துக்கடியில் குழாய் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. திடீரென இன்று காலை 11 மணி அளவில் பாலக்கோடு பைபாஸ் சாலையில் ஒகேனக்கல் குடிநீர் பைப்பு விரிசல் ஏற்பட்டு குடிநீர் வானத்தை நோய்க்கி பாய்ந்து வருகிறது இதனால் லட்சக்கணக்கான குடிநீர் வீணாகி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பார்வையிடுகின்றனர்.நீண்ட நேரத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.