மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌ தலைமையில்‌, விலையில்லா தரவு அட்டையினை (free data card) வழங்கினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில்‌
மாவட்ட உயர்கல்வி துறையின்‌ சார்பில்‌, மாணவ, மாணவியர்களுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌,
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌ தலைமையில்‌,
விலையில்லா தரவு அட்டையினை (free data card) வழங்கினார்கள்‌.
உடன்‌ மாவட்ட ஆவின்‌ பெருந்தலைவர்‌ திரு.எஸ்‌.ஏ.அசோகன்‌,
அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்‌ திரு.எஸ்‌.ராஜா ஆறுமுகநயினார்‌,
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ நல ஆணைய உறுப்பினரும்‌,
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்‌ விற்பனைக்குழு தலைவருமான திரு.ஆர்‌.ராஜன்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply