பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிலை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
![]()
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான
வாக்குச்சாவடிகளின் நிலை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.செ.ராஜேந்திரன், பெரம்பலூர் சார் ஆட்சியர் திருமதி ஜெ.இ.பத்மஜா உள்ளிட்ட அரசு
அலுவலர்கள் பலர் உள்ளனர்.
