ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழை வழங்கினார்.
![]()
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில்,
மாவட்ட அளவிலான சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான
விருதுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழை வழங்கினார்.
உடன் பொது மேலாளர் ( மாவட்ட தொழில் மையம்) திரு.ஜி.திருமுருகன் உள்ளார்.
