அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ விளாத்திகுளம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மேலக்கரந்தையில்‌ அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு செய்தி மற்றும்‌
விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.
அருகில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌ விளாத்திகுளம்‌
சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.சின்னப்பன்‌, கோவில்பட்டி சுகாதார பணிகள்‌ துணை
இயக்குநர்‌ மரு.அனிதா, மாவட்ட அறங்காவலர்‌ குழு தலைவர்‌ திரு.மோகன்‌ மற்றும்‌
அலுவலர்கள்‌, முக்கிய பிரமுகர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *