தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை மாண்புமிகு
உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கே.ராமமூர்த்தி,
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) திரு.தணிகாசலம்,
கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் திரு.விஸ்வநாதன்,வேளாண் விற்பனை குழு துணைத்தலைவர் திரு.என்.ஜி.சிவப்பிரகாசம், மாவட்ட ஊராட்சி குழு
உறுப்பினர் திருமதி.பூங்கொடி சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் திரு.செந்தில்குமார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு
செயற்பொறியாளர் திரு.குமார், உதவி பொறியாளர் திருமதி.பரிமளா, வட்டாட்சியர் திருமதி.பார்வதி கூட்டுறவு சங்க தலைவர்கள் திரு. நல்லதம்பி,
திரு.பெரியகண்ணு, திரு.ராஜேந்திரன், திரு.இளமாறன், திரு.தமிழ்மணி, திரு. வஜ்ரவேல், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.