மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.தச்சை.என்.கணேசராஜா அவர்கள் முன்னிலையில், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்…
“மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு
அவர்கள் தலைமையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்
திரு.தச்சை.என்.கணேசராஜா அவர்கள் முன்னிலையில், பாளையங்கோட்டை தூய
யோவான் கல்லூரியில், வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை
வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆவின்பெருந்தலைவர் திரு.சுதா.கே.பரமசிவன், மாவட்ட
அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.பரணி.ஏ.சங்கரலிங்கம், உள்ளிட்ட பலர் உடன்
உள்ளனர்.