மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ 492 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ வழங்கினார்‌…

Loading

மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌, திண்டுக்கல்‌ மாவட்டம்‌, வேடசந்தூர்‌
வட்டம்‌, எரியோட்டில்‌ வடமதுரை, வேடசந்தூர்‌ மற்றும்‌ குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளைச்‌ சேர்ந்த 492 பெண்களுக்கு திருமண
நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ வழங்கினார்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌,
மேவடசந்துூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌ வி.பி.பி.பரமசிவம்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.வி.மருதராஜ்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ திருமதி புஷ்பகலா மற்றும்‌ அரசு துறை அலுவலர்கள்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply