மதுரை மாவட்டம்‌ சோலையழகுபுரத்தில்‌ நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழா…

Loading

மதுரை மாவட்டம்‌ சோலையழகுபுரத்தில்‌ நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழா மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.த.அன்பழகன்‌ அவர்கள தலைமையில்‌ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சா்‌ திரு.செல்லார்‌.கே.ராஜு அவர்கள்‌
பள்ளி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டுகளை வழங்கினார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌
திரு.சு.விசாகன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.செந்தில்குமாரி அவர்கள்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply