அமைச்சர் கே.சி வீரமணி பயணாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாமற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்

Loading

ராணிப்பேட்டை மாவட்டத்தில்வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆற்காடு மகாலஷ்மி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர் கே.சி வீரமணி பயணாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாமற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ,கூடுதல்ஆட்சியர்,சார்ஆட்சியர்,சட்டமன்ற உறுப்பினர்கள்சு.ரவி,சம்பத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply