அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மொடச்சூர் ஊராட்சி இந்திராநகரில் சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி குளத்தினை திறந்து வைத்தார்கள்.
![]()
மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள்
ஆகியோர் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி,
மொடச்சூர் ஊராட்சி இந்திராநகரில் சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி குளத்தினை திறந்து வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.எம்.ஆர்.ராஜா (௭)
கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), திரு.சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.தங்கதுரை
உட்பட பலர் உள்ளனர்.
