அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வழங்கி சிறப்பதார்..
கன்னியாகுமரி நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இந்து மகா சபா நாகர்கோவில் தெற்குபகுதி மாநகர தலைவர் ரவி தலைமையில் பசு பாதுகாப்பு மாவட்ட தலைவர் மனோஜ்குமார் முன்னிலையில் மாநகர் மாவட்ட தலைவர் S.M. ராஜேஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வழங்கி சிறப்பதார்..