மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ சார்பில்‌ பயனாளிக்கு மானிய விலையில்‌ ரூ.2.55 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மூன்று சக்கர ஆட்டோவினை வழங்கி, அதில்‌ பயணம்‌ செய்தார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, இலுப்பூர்‌ மதர்தெரசா
பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ நடைபெற்ற மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ சார்பில்‌
பயனாளிக்கு மானிய விலையில்‌ ரூ.2.55 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மூன்று சக்கர ஆட்டோவினை வழங்கி, அதில்‌ பயணம்‌ செய்தார்‌. உடன்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி._மாமகேஸ்வரி அவர்கள்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ எல்‌.பாலாஜிசரவணன்‌, அறந்தாங்கி சார்‌ ஆட்சியர்‌
ஆனந்த்‌ மோகன்‌ மாவட்ட தொழில்‌ மைய மேலாளர்‌ திரிபுரசுந்தரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply