சென்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரக் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின் கண்காட்சியினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-182, திருவான்மியூர்,
பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள
இயந்திரக் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின்
கண்காட்சியினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள்
துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்
இணை ஆணையாளர் (கல்வி) திருசங்காலால் குமாவாத்,அவர்கள்,
தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டா் ஆல்பி ஜான் வாகீஷ்,
அவர்கள், மண்டல அலுவலா திரு.என்.திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..