கருணை அடிப்படையில் பணிநியயன ஆணையினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
![]()
அரியலூர் மாவட்டம், அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மஹாலில் நடைபெற்ற விழாவில், கருணை அடிப்படையில்
பணிநியயன ஆணையினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள்
வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா, அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற
உறுப்பினர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்கள் உள்ளனர்.
