ரூ.4.35 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி, தடுப்பணை அமைத்தல்,சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் உள்ளிட்ட 14 வளர்ச்சித்திட்டப் பணிகளை மானர்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாளர்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பி.செட்டி அள்ளி, அ.மல்லாபுரம், பெலமாரனஅள்ளி
ஆகிய ஊராட்சிகளில் ரூ.4.35 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி,
தடுப்பணை அமைத்தல்,சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் உள்ளிட்ட 14 வளர்ச்சித்திட்டப் பணிகளை
மானர்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாளர்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து
தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.பி.கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.க.ராமழூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்
திருமதி க.ஆர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் திரு.தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர்
குழு தலைவர் திரு.கே.வி.இரங்கநாதன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் திருமதி.பாஞ்சாலை கோபால்,மாவட்ட
ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.கவிதா சரவணன், வட்டாட்சியர் திரு.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.தண்டபாணரி, திரு.விமலன், அரசு வழக்கறிஞர் திரு.செந்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்
திரு.கோபால்,கூட்டுறவு சங்க தலைவர்கள் திரு.வீரமணி, திரு.சங்கர், திரு.சுப்பிரமணி, திரு.கோவிந்தசாமி
ஆகியோர் உள்ளனர்.