தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ மகளிர்‌ திட்டத்தின்‌ சார்பில்‌ நடைபெற்றது.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ மகளிர்‌
திட்டத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற ஊரக இளைஞர்கள்‌ திறன்‌ பயிற்சி ஆட்சேசர்ப்பு
முகாமில்‌ மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌
செ.ராஜூ அவர்கள்‌ பயிற்சியில்‌ சேர்ந்தமைக்கான கடிதத்தினை இளைஞர்களுக்கு
வழங்கினார்கள்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌
விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.சின்னப்பன்‌, மாவட்ட ஊராட்சி தலைவர்‌
திருமதி.சத்யா, மகளிர்‌ திட்டம்‌ திட்ட அலுவலர்‌ திருமதி.ரேவதி, மாவட்ட கவுன்சிலர்‌
திரு.சந்திரசேகர்‌, முக்கிய பிரமுகர்‌ திரு.சுப்புராஜ்‌ மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌,
அலுவலா்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply