தூத்துக்குடி மாவட்டம்‌ திருநெல்வேலி‌ __ ஓட்டப்பிடாரம்‌ சாலையில்‌ மணியாச்சி அருகில்‌ லோடு ஆட்டோ (குட்டி யானை) விபத்து ஏற்பட்டு 5 நபர்கள்‌ பலியான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌ நேரில்‌ சென்று கள ஆய்வு செய்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ திருநெல்வேலி‌ __ ஓட்டப்பிடாரம்‌ சாலையில்‌ மணியாச்சி
அருகில்‌ லோடு ஆட்டோ (குட்டி யானை) விபத்து ஏற்பட்டு 5 நபர்கள்‌ பலியான
இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌ நேரில்‌
சென்று கள ஆய்வு செய்தார்‌. அங்கு அபாயகரமான வளைவில்‌ வேகத்தடை
உடனடியாக அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.
அருகில்‌ நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்‌ (கட்டுமானம்‌ மற்றும்‌ பராமரிப்பு)
திரு.ஆறுமுகநயினார்‌, ஒட்டப்பிடாரம்‌ வட்டாட்சியர்‌ திரு.முத்து மற்றும்‌ அலுவலர்கள்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply