சேலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் இணையத்தில் விற்பனை செய்ய புதிய செயலியினை முதல்வர் தொடங்கி வைப்பு: To:

Loading

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில், சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் இணைய விற்பனைக்கான “சேலம் மதி” என்ற புதிய செயலியினை தொடங்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், கூடுதல் இயக்குனர் திட்ட இயக்குனர்/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன் ஆகியோரும் உள்ளனர்.

0Shares

Leave a Reply