ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ தாலிக்கு 8 கிராம்‌ தங்கம்‌ மற்றும்‌ நிதியுதவி..

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ சமூக நலத்துறையின்‌ சார்பில்‌ ஏழை பெண்களுக்கு
திருமண நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ தாலிக்கு 8 கிராம்‌ தங்கம்‌ மற்றும்‌ நிதியுதவியும்‌
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌ திரு.வெல்லமண்டிஎன்‌.நடராஜன்‌ அவர்கள்‌,
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை அமைச்சர்‌
திருமதி. எஸ்‌.வளர்மதி, ஆகியோர்‌ வழங்கினார்கள்‌. அருகில்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு,அவர்கள்‌ உடன்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *