அம்மா மினி கிளினிக்கை கழக அம்மா பேரவை இணைச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மக்கள் சேவகன் உயர்திரு அ.பிரபு BTech MLA அவர்கள் திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு மறைந்த மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்
தியாகதுருகம் கிழக்கு ஒன்றியம் அசகளத்தூரில் மாண்புமிகு முதலமைச்சரின்
அம்மா மினி கிளினிக்கை கழக அம்மா பேரவை இணைச்செயலாளரும்,
சட்டப்பேரவை உறுப்பினருமான மக்கள் சேவகன்
உயர்திரு அ.பிரபு BTech MLA அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள்
வெ.அய்யப்பா அவர்களும், ஆ.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,
மற்றும் கழக நிரவாகிகளும், சுகாதாரத் துறை அலுவலர்களும், பொது மக்களும், கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *