மேற்பனைக்காட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல்…
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மேற்பனைக்காட்டில்
புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். உடன்
மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்,
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி உள்ளிட்ட தொடர்புடைய
அலுவலர்கள் உள்ளனர்.