அரியலூர்‌ மாவட்டம்‌, புதிய அரசு மருத்துவக்கல்லூரியின்‌ கட்டுமானப்பணிகளை மாண்புமிகு அரசு தலைமைக்‌ கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, புதிய அரசு மருத்துவக்கல்லூரியின்‌ கட்டுமானப்பணிகளை மாண்புமிகு அரசு தலைமைக்‌
கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌. உடன்‌, மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌, ஜெயங்கொண்டம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
திரு.ஜெ.கே.என்‌.இராமஜெயலிங்கம்‌ அவர்கள்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *