ரூ.7.86 இலட்சம் மதிப்பில் 400 பயனாளிகளுக்கு தலா 25 விலையில்லா அசில் இன கோழிக்குஞ்சுகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.௮ன்பழகன் அவர்கள் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ரூ.7.86 இலட்சம் மதிப்பில் 400 பயனாளிகளுக்கு தலா 25 விலையில்லா அசில் இன கோழிக்குஞ்சுகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.௮ன்பழகன் அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.பி.கார்த்திகா மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி க.ஆர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்
திரு.தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.கே.வி.இரங்கநாதன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் மரு.இளங்கோவன், துணை இயக்குனர் மரு.வேடியப்பன்,உதவி இயக்குநர்கள் திரு.மணிமாறன்,திரு.சண்முகசுந்தரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலக்கோடு
ஒன்றியக்குழு தலைவர் திருமதி.பாஞ்சாலை கோபால்,திருமதி.கவிதா சரவணன், வட்டாட்சியர் திரு.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தண்டபாணி, திரு.விமலன், அரசு வழக்கறிஞர் திரு.செந்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் திரு.கோபால்,கூட்டுறவு சங்க தலைவர்கள் திரு.வீரமணி,
திரு.சங்கர், திரு.சுப்பிரமணி, திரு.கோவிந்தசாமி ஆகியோர் உள்ளனர்.