விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
குழந்தை தொழிலாளர் தடை சட்டம் குழந்தைகள் பாதிப்புகள் கல்வி பாதிப்பு குழந்தை திருமணம் பாலியல் பிரச்சனை கல்வி இடைநின்றல் இதற்கு முக்கியமாக வேலைக்கு சென்று பணத்தை பார்த்ததும் குழந்தையின் கல்வி நாட்டம் குறைந்து விடுகிறது அகவே குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் வேலை தரும் உரிமையாளர் அனைவருக்கும் தண்டனை உண்டு என்று பல்வேறு ஆலோசனை வழங்கபட்டது.
செக்கோவர் நிர்வாக அலுவலர் திருமதி அம்பிகா, ஜான் போஸ்கோ செக்கோவர் நிறுவன திட்ட அலுவலர் முன்னிலை துணை வட்டாட்சியர்கள் கிருஸ்துதாஸ் மற்றும் குபேந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் வளத்தி காவல் நிலையம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் கல்வி அவசியம் கொரோணா விழிப்புணர்வு குறித்து சிறப்புறை சிறப்புரையாற்றினர்
இதில் நகேந்திரன் வர்த்தக சங்க தலைவர் ,ரவிந்தரன் ஜெயசிலன்,ராஜாராமன் வெண்ணிலா,கோஸ்டிவரி செல்வராணிஜெனிபர். ரஞ்சித் குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.