மொழிஞாயிறு தேவநேயப்‌ பாவணார்‌ மணிமண்டபத்தில்‌ 119 வது பிறந்த நாள்‌ முன்னிட்டு அன்னாரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார்‌.

Loading

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சா்‌ திரு.செல்லார்‌.கே.ராஜு அவர்கள்‌ மதுரை வடக்கு வட்டம்‌
சாத்தமங்கலத்தில்‌ உள்ள மொழிஞாயிறு தேவநேயப்‌ பாவணார்‌ மணிமண்டபத்தில்‌ 119 வது பிறந்த நாள்‌
முன்னிட்டு அன்னாரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார்‌. மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.த.அன்பழகன்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.எஸ்‌.விசாகன்‌ சோழவந்தான்‌ சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.கே.மாணிக்கம்‌ ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply