வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நேற்று நடைபெற்றது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நேற்று நடைபெற்றது அருகில் மாவட்ட வழங்கள் அலுவலர் திருமதி பானு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு குணாஐயப்பதுறை, மற்றும் நுகர்வோர் அமைப்பாளர் உள்ளனர்.