நீலகிரி மாவட்டம் உதகையில் (03-02-2021) போக்குவரத்து துறையின் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் விழிப்புணர்வு…
நீலகிரி மாவட்டம் உதகையில் (03-02-2021) போக்குவரத்து துறையின் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் வட்டார போக்குவரத்து அலுவலார் திரு.தியாகராஜன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.