அண்ணா அவர்களின் 52வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு சமபந்தி உணவு வழங்கும் நிகழ்வு…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் கிளையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நாச்சியார்கோவில் திருக்குளத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பெரிய கடைவீதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் பொதுமக்களுக்கு சமபந்தி உணவு வழங்கும் நிகழ்வு சீனிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்