திரு.ச.இராசேந்திரன்‌ அவர்கள்‌ சந்தித்து (22.02.2021) அன்று நடைபெறவுள்ள தனது மகளின்‌ திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும்‌ மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான
திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்களை அவரது இல்லத்தில்‌, முன்னாள்‌ பாராளுமன்ற உறுப்பினரும்‌ செங்கல்பட்டு
மேற்கு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம்‌ திரு.ச.இராசேந்திரன்‌ அவர்கள்‌ சந்தித்து (22.02.2021) அன்று நடைபெறவுள்ள
தனது மகளின்‌ திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்‌. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ திரு. திருக்கழுக்குன்றம்‌ எஸ்‌. ஆறுமுகம்‌ அவர்களும்‌ உடனிருந்தார்‌.

0Shares

Leave a Reply