மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன், அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
![]()
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.த.அன்பழகன், அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அரசு இராஜாஜி
மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, துணை இயக்குநா் (சுகாதார பணிகள்) மரு.அர்ஜுன்குமார் ஆகியோர் உடன்
உள்ளனர்.
