பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவில், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி RTO N. முனுசாமி அவர்களால் பரிசு வாழங்கப்பட்டது.
![]()
பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவில், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி RTO N. முனுசாமி அவர்களால் பரிசு வாழங்கப்பட்டது. இன்னிகழ்சியில் கண்காணிப்பாளர் கோ. பார்த்திபன்,உதவியாளர் முருகானந்தன் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
