கன்னியாகுமரி மாவட்டம்‌, தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட, சீதப்பால்‌ பகுதியில்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட, சீதப்பால்‌ பகுதியில்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சி
நடைபெற்றது நிகழ்ச்சியில்‌,மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌ கலந்து கொண்டு,
சீதப்பால்வாம்‌ பொதுமக்களின்‌ பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டர்கள்‌.

0Shares

Leave a Reply