கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ கடலூர்‌ டவுன்ஹாலில்‌ இருந்து இருசக்கர மோட்டார்‌ வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு மாவட்ட
ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ கடலூர்‌ டவுன்ஹாலில்‌ இருந்து
இருசக்கர மோட்டார்‌ வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார்‌. உடன்‌ மாவட்ட
காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.ஸ்ரீஅபிநவ்‌ அவர்கள்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply