புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
ஆட்சியர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் சவுதி அரேபியாவில் பனிபுரிந்து அங்கு மரணம் அடைந்தவரின்
குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய
அலுவலர்கள் உள்ளனர்.