தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்து மாணவிக்கு புத்தகங்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டிணம் ஒடக்கரை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட
பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்
செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்து மாணவிக்கு புத்தகங்கள் வழங்கினார்.
அருகில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன்,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதூகர், திருச்செந்தூர் மாவட்ட
கல்வி அலுவலர் திருமதி.தமிழ்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் திரு.அழகுராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.