வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆகியோர் Operation Smile வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்…

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆகியோர் Operation Smile வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர் உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. முருகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. கண்ணன்ராதா, ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply