மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, ரூ.28 கோடி மதிப்பில்‌ புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு கட்டிடப்‌ பணிகளுக்கு, பூமி பூஜை மேற்கொண்டு, அடிக்கல்‌ நாட்டினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, ஆசாரிப்பள்ளம்‌ அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில்‌
மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, ரூ.28 கோடி மதிப்பில்‌ புதிதாக கட்டப்படவுள்ள
பல்வேறு கட்டிடப்‌ பணிகளுக்கு, பூமி பூஜை மேற்கொண்டு, அடிக்கல்‌ நாட்டினார்கள்‌. உடன்‌ தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்‌ பெருந்தலைவர்‌ திரு.சேவியர்‌ மனோகரன்‌,
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ நல ஆணைய உறுப்பினர்‌ திரு.அ.ராஜன்‌, எக்ஸ்‌.எம்‌.எல்‌.ஏ., உறைவிட மருத்துவர்‌ மரு.ஆறுமுகவேலன்‌,
கண்காணிப்பாளர்‌ மரு.அருள்பிரகாஷ்‌, உதவி பொறியாளர்‌ திரு.வாலி, இந்து அறநிலைய ஆட்சிமன்ற தலைவர்‌ திரு.சிவ.செல்வராஜன்‌,
மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையப்‌ பெருந்தலைவர்‌ திரு.அ.திமிர்த்தியூஸ்‌, ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைத்தலைவர்‌ திரு.எ.சகாயராஜ்‌,
புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கத்தலைவர்‌ திரு.சாம்ராஜ்‌, அறங்காவலர்‌ குழு உறுப்பினர்‌ திரு.எம்‌.ஜெயசந்திரன்‌ (௭) சந்துரு ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply