சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக் கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனு…
வேலூர் மாவட்ட வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமலேயே பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக் கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனு அளித்தப்போது.