கேரள மாநில ஆளுநர்‌ மேதகு திரு.ஆரிப்‌ முகமது கான்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திற்கு மாலை அணிவித்து, மலர்‌ தூவி, மரியாதை செலுத்தி, பார்வையிட்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள, கேரள மாநில ஆளுநர்‌ மேதகு திரு.ஆரிப்‌ முகமது கான்‌ அவர்கள்‌,
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திற்கு வருகைதந்து, அன்னாரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து,
மலர்‌ தூவி, மரியாதை செலுத்தி, பார்வையிட்டார்கள்‌.

0Shares

Leave a Reply