ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ ரிப்பன்‌ வெட்டி துவக்கி வைத்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ விளாத்திகுளம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாண்புமிகு
செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌
ரிப்பன்‌ வெட்டி துவக்கி வைத்தார்‌. அருகில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌
மரு.கி.செந்தில்‌ ராஜ்‌, விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌
திரு.சின்னப்பன்‌, மாவட்ட அறங்காவலர்‌ குழு தலைவர்‌ திரு.மோகன்‌, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்‌ திருமதி.ஞானகெளரி மற்றும்‌ அலுவலர்கள்‌, முக்கிய
பிரமுகர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply