சென்னை திருவொற்றியூரில் மக்கள் ஆரோக்கிய நல்வாழ்வு முகாம்.மற்றும் 2021ஆன்டு ஆணழகன் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் பலர் கலந்து கொண்டுனர்.
சென்னை திருவொற்றியூரில் மக்கள் ஆரோக்கிய நல்வாழ்வு முகாம்.மற்றும் 2021ஆன்டு ஆணழகன் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் பலர் கலந்து கொண்டுனர்.இதில் சென்னை ராயல் ஜிம் மூலமாக கலந்துகொண்ட ரஞ்சித் பிரியன் அவர்கள் சிறந்த ஆணழகன் போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார் மேலும் பல போட்டிகளில் சாதனை படைப்பார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ரஞ்சித் பிரியன்