நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை AIDEF சம்மேளனம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
![]()
நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை AIDEF சம்மேளனம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு AIDEF. பொது செயலாளர் தலைமை தாங்கினார்.பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அ அரசிற்கு உட்பட்ட வெடிமருந்து பாதுகாப்பு தொழிற்சாலை இரயில்வேதுறை தபால்துறை ஆகியனவற்றை தனியார் மையமாக்கபடுவதினை கண்டித்தும் பென்சன் திட்டம் உட்பட 13 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி 01-03-2021 அன்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். அது மட்டுமின்றி மத்திய அரசு ஊழியர்கள் பாதிக்கபடும் சூழ்நிலை குறித்தும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் CFLU தலைவர் G.ரவி பொது செயலாளர்:ஹரிவநரசுப்ரமணியன் இணைசெயலாளர்: ஈஸ்வரன் செயல்தலைவர்:திரு.நாசர் பொருளாளர் : ரவிகுமார் துணைதலைவர் : சங்கிலியன், அரவிந்தன்,மாரசாமி,அமைப்பு செயலாளர்: பாலமுருகன், ஜஸ்டின் பிரபு உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
