மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர். கே.ராஜு, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜு ஆகியோர் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
திரு.செல்லூர். கே.ராஜு, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜு ஆகியோர்
(இன்று) 28.01.2021 பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லாரியில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.