கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் விராங்குடி பகுதியில் வசிங்கும் எழை எளிய மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி…

Loading

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் விராங்குடி பகுதியில் வசிங்கும் எழை எளிய மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சியினை அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மாமங்கலம் சிவக்குமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கண்ணுசாமி சரவணன் பாண்டியன் ராஜ்வ்காந்தி கலந்துகொண்டனர் இதற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதியும் தமிழ்நாடு அம்மா ஸ்போர்ட்ஸ்கிளப் மாநில தலைவர் எஸ்.ஆர் ஜெம்புலிங்கம் செய்திருந்தார்

0Shares

Leave a Reply