இந்திய திருநாட்டின் 72-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.