புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்‌ துறையினரின்‌ அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார்‌.

Loading

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்‌ துறையினரின்‌ அணி வகுப்பு மரியாதையை
பார்வையிட்டார்‌. உடன்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ எல்‌.பாலாஜிசரவணன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌
ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply