திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌-2021 மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌…

Loading

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌-2021
மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌
இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்திரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்‌
உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌-2021 அனைத்து
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிகளின்‌ பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட தேர்தல்‌
அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. சந்தீப்‌ நந்தூாரி அவர்கள்‌
வெளியிட, திருவண்ணாமலை வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ திருமதி. ம. ஸ்ரீதேவி அவர்கள்‌
பெற்றுக்‌ கொண்டார்‌. இதில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு. பொ. இரத்தினசாமி, மாவட்ட
ஆட்சியரின்‌ நோமுக உதவியாளர்‌ (பொது) திரு. கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர்‌ (பயிற்சி)
திரு. அமித்குமார்‌ துணை ஆட்சியா (பயிற்சி) செல்வி. அஜிதா பேகம்‌, தோதல்‌
வட்டாட்சியா திரு. தியாகராஜன்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

0Shares

Leave a Reply