ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தினம் (26.01.2021) கொண்டாடுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்
குடியரசு தினம் (26.01.2021) கொண்டாடுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை
அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.தங்கதுரை, திட்ட இயக்குநர்
(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) முனைவர் மு.பாலகணேஷ் உட்பட பலர் உள்ளனர்.